1993-ஆம் ஆண்டு வெளியானது. Steven Spielberg இப்படத்தை தயாரித்தார்.
1997-ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது. ஆனால் முதல் பாகம் பெற்ற வரவேற்பை பெறவில்லை.
இத்திரைப்படம் 2001-ல் வெளியானது. Joe Johnston இயக்கிய இப்படம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
2015-ல் வெளியான இத்திரைப்படத்திற்கு 15 விருதுகள் கிடைத்தது. மேலும் 58 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2018-ஆம் வெளியான இத்திரைப்படத்தை J.A. Bayona இயக்கினார். இது 5 விருதுகளை பெற்றது.
கடைசியாக 2022-ல் வெளியான Jurassic திரைப்படம். இதனை Colin Trevorrow இயக்கினார்.
இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 2, 2025-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை Gareth Edwards இயக்குகிறார்.
90-களில் இருந்து தொடரும் இந்த லெஜண்டரி கதையின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.