மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்..7 நாட்களில் எவ்வளவு தெரியுமா.?
abp live

மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்..7 நாட்களில் எவ்வளவு தெரியுமா.?

Published by: ABP NADU
இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியானது.
abp live

இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியானது.

Published by: ABP NADU
விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
abp live

விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Published by: ABP NADU
2012 ஆம் ஆண்டு இப்படம் தயாரிக்கப்பட்டது.
abp live

2012 ஆம் ஆண்டு இப்படம் தயாரிக்கப்பட்டது.

Published by: ABP NADU
abp live

12 ஆண்டுகள் கழித்து இப்படம், 2025 ஜனவரி பொங்கலில் வெளியானது.

Published by: ABP NADU
abp live

யாருமே எதிர்ப்பாராத விதமாக, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Published by: ABP NADU
abp live

ரூ.15 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரானது என கூறப்படுகிறது.

Published by: ABP NADU
abp live

7 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ.39 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது என தகவல் வந்துள்ளது.

Published by: ABP NADU