உங்கள் Weekend-ஐ கழிக்க 4 த்ரில்லர் வெப் சீரீஸ்!!

Published by: ABP NADU

வாரத்தின் இறுதி விடுமுறையில் சிலர் நேரத்தை, படம் மற்றும் வெப் சீரீஸ் பார்த்து செலவிட விரும்புவர்.

அவர்கள் Netflix-ல் கட்டாயம் பார்க்க வேண்டிய 4 த்ரில்லர் வெப் சீரீஸ்.

1. Missing You

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. Rosalind Eleazar துப்பறிவாளராக நடித்துள்ளார்.

2. Breaking Bad

ஒரு வேதியியல் ஆசிரியர் புற்றுநோய் வந்த பிறகு எப்படி மெத் எனும் போதை பொருளை தயாரிக்கத் தொடங்குவது தான் கதை.

3. The Fall of the House of Usher

2023-ல் வெளியான அமெரிக்கன் ஹாரர் வெப் சீரீஸ்.

4. The Perfect Couple

2018-ல் வெளியான Elin Hilderbrand-ன் The Perfect Couple எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட கதை.