இவ்ளோ அழகா.!நடிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய ஸ்டில்கள்..

மீனாட்சி சவுத்ரி ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் பிறந்தவர்.

இவரது தந்தை பிஆர் சௌத்ரி இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர்.

மாநில அளவிலான நீச்சல் வீராங்கனை மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையும் ஆவார்.

தேசிய பல் மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்துள்ளார்.

ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஹரியானா சார்பில் பட்டம் வென்றார்.

விஜய் ஆண்டனியின் கொலைப் படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

லக்கி பாஸ்கர் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை தந்தது.

தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் உள்ள அழகிய ஸ்டில்ஸ்களை பகிர்ந்துள்ளார்.