நா அடிச்சா தாங்க மாட்ட! - விஜய்யின் சிறந்த intro பாடல்கள்!

Published by: ABP NADU
Image Source: IMDB

ஆடுங்கடா என்ன சுத்தி - பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக அமையும் இப்பாடலில் ஏழ்மையின் நிலையையும் பேசப்பட்டிருக்கும்

Image Source: IMDB

எல்லாப் புகழும் - இன்றும் பல இளைஞர்களின், விளையாட்டு வீரர்களின் ஊக்கமாக இந்தப் பாடல் திகழ்கிறது

Image Source: IMDB

நா அடிச்சா தாங்க மாட்ட - 2k கிட்ஸின் விருப்ப பாடலான இந்தப் பாடல், குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை விதைக்கும் படி வரிகள் இருக்கும்

Image Source: IMDB

ஹே ராமா ராமா - இந்து கடவுள்களை வைத்து தொடங்கும் இப்பாடலில் பகுத்தறிவும், ரௌத்திரமும், சமூக மாற்றமும் பேசப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

Image Source: IMDB

தாம்தக்க தீம்தக்க - சிறந்த நட்பின் விளக்கமே சேர்ந்து உயருதல் என்ற படி இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கும்

Image Source: IMDB

நீ எந்த ஊரு - “பெறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில” என்றவரிகள் நம் வாழ்வின் அர்த்தத்தை உணரும் வகையில் இருக்கும்

Image Source: IMDB

கோடம்பாக்கம் ஏரியா - சிறந்த அரசியல் களத்தின் எதார்த்தத்தை அன்றே சுவாரியமாக சொன்ன பாடல்

Image Source: IMDB