சத்தமில்லாமல் வசூல் வேட்டையாடும் மர்மர்!
தமிழில் ஒரு புது முயற்சியாக எடுக்கப்பட்ட ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் மர்மர்
பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
100 திரையரங்குகளில் மட்டுமே முதலில் இந்த படம் வெளியிடப்பட்டது. தற்போது 200 கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது
இதுவரை சுமார் 3-கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
மர்மர் திரைப்படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார்
எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் இணைந்துத் தயாரித்துள்ளன
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.