கண்ணாளனே! - 30 வருடம் கடந்த பம்பாய்!
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான மதம் கடந்த காதலை வெளிப்படுத்தும் திரைப்படம் பம்பாய்
மதம் கடந்த காதல் மட்டுமின்றி, மத அரசியலையும் 30 ஆண்டுகளுக்கு முன்பே துணிந்து இந்த படத்தில் பேசியுள்ளார் மணிரத்னம்
இந்த படத்திற்கு தனித்துவமான அழகை சேர்த்தது ரஹ்மானின் இசை
கண்ணாளனே, உயிரே பாடல்கள் இன்றும் அனைவரின் விருப்ப பாடலாக இருக்கிறது
கதாநாயகனாக அரவிந்த்சாமி மற்றும் நாயகியாக மனிஷா கொய்ராலா சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்கள்
பம்பாய் வெளியாகி தற்போது 30 வருடங்கள் கடந்துள்ளது
‘காதல் மனம் சார்ந்தது...மதம் சார்ந்ததல்ல’ என்ற பாம்பாயின் ஆழமானக் கருத்து இன்றும் பேசப்படக்கூடிய ஒன்றாகும்