தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! லியோவின் வெற்றிக்கு பிறகு தி கோட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் The Greatest of All Time எனும் இப்படத்தை இயக்குநர் வெட்கட் பிரபு இயக்குகிறார் விஜய்யுடன் பிரபு தேவா, சினேகா , பிரசந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமானார் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, பாண்டிச்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் நடந்தது இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தனர் இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது