நித்யா மேனனின் முதல் தமிழ் படம் 180. இதில் சித்தார்த் , ப்ரியா ஆனந்துடன் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மானுடன் நித்யா இணைத்து நடித்த படம் உஸ்தாத் ஹோட்டல். இது ஒரு பீல் குட் திரைப்படம் கன்னடத்தில் நாகசேகர் இயக்கத்தில் மைனா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது மல்லி மல்லி இடி ராணி ராஜு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நித்யா மேனன் பெங்களூர் டேஸ் ஒரு ஃபீல் குட் திரைப்படம். இதில் நித்யா கேமியோ ரோலில் கலக்கியிருப்பார் ரொமான்ஸ் திரைப்படமான 100 டேஸ் ஆஃப் லவ். இந்த படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணாதீங்க ராகவா லாரன்ஸுடன் இணைந்து பேயாக மிரட்டிய காஞ்சனா 2 மணிரத்னம் இயக்கத்தில் உருவான படமான ஒகே கண்மணியில் தாராவாக நடித்து கவர்ந்திருப்பார் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்கலாம் தனுஷின் 50வது படமான ராயனில் நித்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது