தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக இருந்தவர் நடிகை சினேகா

சினேகா கதாநாயகியாக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்

தற்போது சினேகா விஜய்யின் தி கோட் படத்திலும் நடித்து வருகிறார்

42 வயதான சினேகா, இப்போதும் எப்படி இளமையாக இருக்கிறார் என பலர் வியப்பில் உள்ளனர்

சினேகா தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை வழக்கமாக கடைப்பிடிப்பாராம்

வாரத்திற்கு 4 நாட்களுக்கு கட்டாயம் ஜிம்மிற்கு சென்று விடுவாராம்

தசைகளை டோனாக வைத்துக்கொள்ளவும் கலோரிகளை குறைக்கவும் ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்வாராம்

சினேகாவின் டயட்டில், காய்கறி பழங்கள் மிகுந்து காணப்படுகிறதாம்

இளமையாக இருக்க, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் சினேகா



சினேகா அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதில்லையாம்