திரைக்கு வர காத்திருக்கும் விஜய் சேதுபதியின் 50வது படம்! தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் வலம் வந்துகொண்டு வருகிறார் பீட்சா, சூது கவ்வும் படங்களில் இயல்பான நடிப்பையும் மாஸ்டர்,விக்ரம் படங்களில் அசுரத்தனமான வெளிப்படுத்தினார் பொங்கலையொட்டி வெளியான மேரி கிறிஸ்துமஸ் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது நிதிலன் சுவாமிநாதனுடன் இணைந்த விஜய் சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்தில் நடித்துள்ளார் சமீபத்தில் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் மகாராஜா படக்குழு, மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது