பாலிவுட்டி சினிமாவில் கலக்கி வரும் கஜோல், ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

50 வயதை நெருங்கும் கஜோல், இன்றும் இளமையாகவே இருக்கிறார்

கஜோல் தினமும் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்

கஜோல் க்ளென்சிங், டோனிங் ஆகியவற்றை இரண்டு முறை செய்வாராம்

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதும் கஜோலின் அழகு ரகசியமாகும்

கஜோல் சன்ஸ் கிரீன் இல்லாமல் வெளியே வரமாட்டாராம்

கஜோலின் பையில் மாய்ஸ்சரைசர் , லிப்பாம் ஆகியவற்றை எப்போதும் பார்க்க முடியும்

இளமையாக இருப்பதற்கு நல்ல தூக்கம் முக்கியம் என்பதை அறிவுறுத்துகிறார்

அழகு சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியமானது