அவள் ஒரு தேவதை..வெள்ளை உடையில் ஜொலிக்கும் அழகி சோபிதா! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் மாடலிங் செய்து வந்தார் சினிமாவில் வளர்ந்த பிறகும் மாடலிங்கிலும் கலக்கி வருகிறார் சோபிதா மேலும் தனது புதுமையாக ஃபேஷனிற்காக பெயர் போனவர் சோபிதா அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் தற்போது இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சோபிதா