விடாமுயற்சி டிக்கெட் புக்கிங்! கொண்டாடும் ரசிகர்கள்!
மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்பட வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் படம் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விடாமுயற்சி திரைப்படங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது,.
த்ரிஷ், அஜித் இருவரும் வெகு காலத்திற்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி திரைப்படம்.
இது வழக்கமான கதையாக இருக்காது என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.