நம்ம தெய்வமகள் சத்யாவா இது? - வாணி போஜன் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்

Image Source: Instagram/vanibhojan_

நடிகை வாணி போஜன் ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மாயா' என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

Image Source: Instagram/vanibhojan_

அதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள்' என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Image Source: Instagram/vanibhojan_

பிறகு, 2020-ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

Image Source: Instagram/vanibhojan_

சமீபத்தில் ராதாமோகன் இயக்கத்தில் 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source: Instagram/vanibhojan_

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

Image Source: Instagram/vanibhojan_