திரிஷாவின் டயட் சீக்ரெட் இதுதான் மக்களே! திரிஷாவுக்கு இப்போது 41 வயது ஆகிறது இருப்பினும் அவரது அழகு கூடிக்கொண்டேதான் போகிறது என்று ரசிகர்கள் சொல்வார்கள் அவரது டயட் பிளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது தன்னுடைய டயட் பிளானில் தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக்கொள்வாராம் மேலும் காலையில் க்ரீன் டீயை தவறாமல் எடுத்துக்கொள்வாராம் வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக்கொள்வாராம் அதிகளவில் தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வாராம் தினமும் 8 மணி நேர தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம் சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்ளமாட்டார் என்றும் சொல்லப்படுகிறது