பின்புலம் இல்லாமல் சினிமாவில் தடம் பதித்த நடிகர்கள் பசுபதி பல படங்களில் குணசித்திர நடிகராக இன்றும் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக இருந்து இன்று பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகி பாபு பல சின்ன படங்களில் நடித்து தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா படத்தின் மூலம் காமடியாக அறிமுகமானார் மாதவன் அலைபாயுதே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர் ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிகண்டன் குட் நைட் மற்றும் லவர் படத்தில் ஹீரோவாகவும் மற்ற படங்களில் துணை நடிகராகவும் நடித்து இருந்தார் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக இருந்து இன்று சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி முதலில் இயக்குநராக அறிமுகமாகி பின் நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் எஸ் ஜே சூர்யா நியூ படத்தில் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்