சூர்யா நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்!

Published by: அனுஷ் ச

2001 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா படம்

2003 ஆம் ஆண்டு வெளிவந்த பிதாமகன் படம்

2005 ஆம் ஆண்டு வெளிவந்த கஜினி படம்

2008 ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படம்

2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் படம்

2011 ஆம் ஆண்டு வெளிவந்த 7 ஆம் அறிவு படம்

2012 ஆம் ஆண்டு வெளிவந்த மாற்றான் படம்

2019 ஆம் ஆண்டு வெளிவந்த என் ஜி கே படம்

2020 ஆம் ஆண்டு வெளிவந்த சூரரைப் போற்று படம்

2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் படம்