விஜய் ஆண்டனி இசையில் வெளியான வைப் சாங்ஸ்! காதலில் விழுந்தேன் படத்தில் வரும் நாக்கு முக்கா என்ற பாடல் டிஷ்யூம் படத்தில் வரும் கிட்ட நெருங்கி வாடி என்ற பாடல் நான் அவன் இல்லை படத்தில் வரும் மச்சக்கன்னி என்ற பாடல் சுக்ரன் படத்தில் வரும் சாத்திக்கடி போத்திக்கடி என்ற பாடல் வெடி படத்தில் வரும் இச்சி இச்சி என்ற பாடல் டிஷ்யூம் படத்தில் வரும் டைலாமோ டைலாமோ என்ற பாடல் வேட்டைக்காரன் படத்தில் வரும் என் உச்சி மண்டைல என்ற பாடல் வேலாயுதம் படத்தில் வரும் சில்லாக்ஸ் என்ற பாடல் TN 07 AL 4777 படத்தில் வரும் ஆத்திச்சூடி என்ற பாடல் சலீம் படத்தில் வரும் மஸ்காரா போட்டு என்ற பாடல்