த்ரிஷா 'Good Bad Ugly’ ஷூட்டிங் புகைப்படங்கள்!
அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. இது அஜித் குமார் படமாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
த்ரிஷா ‘ரம்யா’ வாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். அஜித் குமார் - த்ரிஷா இருவரும் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.
நடிகர் பிரபு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் நடிகை த்ரிஷா
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியான இடத்தை தக்கவைத்துள்ளார்.
41 வயதிலும் த்ரிஷா தமிழில் முதன்மையான நடிகையாக இருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பும் அவரது நடிப்பும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
நடிகை த்ரிஷாவின் நடிப்பையும் அவரின் வளர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
நடிகர் அஜித் உடன் ஜி, என்னை அறிந்தால், கிரீடம், விடாமுயற்சி, மங்காத்தா, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
த்ரிஷா தனது நடிப்பின் தனித்துவத்தால் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துள்ளார்.
Nandri mammeyyyyyy…. என்று குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார்,