ஐ எம் டி பி-யில் அதிக ரேட்டிங் உள்ள விஜயகாந்த் படங்கள் ஏ அர் முருகதால் இயக்கத்தில் வெளிவந்த ரமணா ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஊமை விழிகள் ஆர் வி உதய குமார் இயக்கத்தில் வெளிவந்த சின்ன கவுண்டர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த வானத்தைப் போல ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த பெரியண்ணா மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த அம்மன் கோயில் கிழக்காலே செந்தில் நாதன் இயக்கத்தில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன்