கட்டாயம் பார்க்க வேண்டிய ஹாரர் திரில்லர் படங்கள்! 1999 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த கவுன் (Kaun) 2009 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த 13B 2009 ஆம் ஆண்டு கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த அருந்ததி 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பீட்சா 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த டிமான்டி காலனி 2017 ஆம் ஆண்டு மிலிந்த் குமார் இயக்கத்தில் வெளிவந்த அவள் 2018 ஆம் ஆண்டு ராஹி அனில் பார்வே இயக்கத்தில் வெளிவந்த தும்பட் (Tumbbad) 2022 ஆம் ஆண்டு சாய் கிரன் இயக்கத்தில் வெளிவந்த மசூடா( Masooda) 2022 ஆம் ஆண்டு ராகுல் இயக்கத்தில் வெளிவந்த பூதகாலம் 2024 ஆம் ஆண்டு ராகுல் இயக்கத்தில் வெளிவந்த பிரமயுகம்