இயக்குநர் ஷங்கரின் 2.O படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 570 கோடி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 550 கோடி இயக்குநர் விகாஷ் வர்மாவின் தி குட் மஹாராஜா படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 500 கோடி இயக்குநர் ஓம் ராவத்தின் ஆதிபுருஷ் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ .500 கோடி இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 500 கோடி இயக்குநர் சுஜீத்தின் சாஹோ படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 431 கோடி இயக்குநர் ராதா கிருஷ்ண குமாரின் ராதே ஷ்யாம் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 325 கோடி இயக்குநர் ஆதித்யா சோப்ராவின் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 310 கோடி இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதியின் சாம்ராட் பிருத்விராஜ் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 300 கோடி இயக்குநர் அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திரம் படத்தின் மொத்த பட்ஜெட் - ரூ. 300 கோடி