2024 -OTT யில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள்

1. Blue ஸ்டார்

கிரிக்கெட் மற்றும் சாதியை வைத்து எடுத்த இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ளனர்.

2. Lover

மணிகண்டன் நடித்த நவீன காலக் காதல் பற்றிய ஒரு விறுவிறுப்பான கதை.

3. மகாராஜா

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம்

4. கருடன்

சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ள ஆக்‌ஷன் படமாகும்

5. வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியது.

6. கொட்டுக்காளி

சூரி நடிப்பில் வெளியாகிய இப்படம் பல்வேறு விருதுகளை பெற்றது.

7. அந்தகன்

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கார்த்திக் போன்றவர்கள் நடித்துள்ளனர்

8. லப்பர் பந்து

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய கிராமிய கிரிக்கெட் சார்ந்த படம்

9. மெய்யழகன்

பிரேம் குமாரின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்துள்ளனர்.

10. அமரன்

இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதஜரனின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டது.