எஸ்.ஜே. சூர்யாவின் மறக்க முடியாத வில்லன் ரோல்

1. மார்க் ஆண்டனி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தார்

2. மாநாடு

தமிழ் மொழியில் வெளியான அறிவியல் சார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும்

3. ஸ்பைடர்

இப்படத்தில் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

4. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்

காடுகளையும் அதைச்சுற்றி நிகழும் அரசியலும் கூறும் படமாகும்

5. மெர்சல்

அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்

6. ராயன்

தனுஷ் இயக்கி அவரே நடித்த இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்

7. சூரியா saturday

நானியுடன் தெலுங்கிலும் வில்லனாக நடித்திருந்தார்

8. டான்

சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது