Good Bad Ugly படத்திற்காக மாறிய அஜித்தின் தோற்றம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது
2020ல் கொடுத்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சிம்புவை லிட்டில் சூப்பர்ஸ்டாரில் இருந்து ஆத்மன்-ஆக மாற்றியது
21 நாட்கள் டயட்டில் உடல் எடையை குறைத்து மாஸான ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கொடுத்தார்
பாய்ஸ் படத்தில் குண்டான தோற்றத்தில் இருந்த நகுலின் உருமாற்றம் அவரின் ரசிகர்களின் பட்டியலை அதிகரித்தது
2005ல் சினிமாவை விட்டு வெளியேறிய அரவிந்த் சுவாமியின் ”கம் பேக்” ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்கள் வாய் பிளக்கும்படி இருந்தது