அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தானா நடித்த இப்படம் பெரும் வசூலை குவித்து வருகிறது
இப்படம் உண்மை கதையை தழுவி உருவான மலையாள படம்
நாக் அஷ்வின் இயக்கி தெலுங்கு மொழியில் வெளியான அறிவியல் சார்ந்த கதை
ஆடம் விங்கார்ட் இயக்கிய அமெரிக்க மான்ஸ்டர் திரைப்படம்
துல்கர் சல்மான் ,மீனாட்சி சவுத்ரி, டின்னு ஆனந்த், பி. சாய் குமார், ராம்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
2024 இல் மார்வெல் வெளியிட்ட ஒரு சிறந்த சூப்பர் ஹீரோஸ் திரைப்படம்
ஃபஹத் பாசில் நடித்து வெளியான இப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெற்றது.
மலையாள மொழியின் காதல் நகைச்சுவைத் திரைப்படம், ஏ.டி .கிரிஷ்
இப்படத்தை இயக்கினார்
கொரட்டாலா சிவா எழுதி இயக்கியுள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பிருத்விராஜ் நடித்து வெளியாகிய இப்படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது