2024-ன் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குநர்கள்!

1. அஞ்சாமை(2024)

எஸ்.பி.சுப்புராமன் இயக்கிய இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் Aha Tamil-ல் உள்ளது.

2. நன்பன் ஒருவன் வந்த பிறகு (2024)

”மீசையமுறுக்கு” திரைப்பட நடிகர் அனந்தராம் இயக்கிய இத்திரைப்படத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளது. Aha Tamil- ல் உள்ளது.

3. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் (2024)

இத்திரைப்படம் டிசம்பர் 31 அன்று பிரசாத் முருகனுக்கு இயக்கத்தில் வெளியாகிறது

4. பராரி(2024)

எழில் பெரியவேதி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படம், காலா பிலிம்ஸ் தாயாரிப்பு நிருவனத்தின் கீழ் வெளியானது.

5. ரகு தாத்தா (2024)

சுமன் குமாரின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தை ZEE 5 ல் காணலாம்

6. ரிபெல் (2024)

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய ஒருவரைப் பற்றி இயக்குநர் ஆர்.எஸ்.நிகேஷ் கேட்டதும் பார்த்ததும்தான் இந்தப் படம். Prime Video- ல் உள்ளது.

7. ரோமியோ (2024)

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் ”ரப் நே பனா தி ஜோடி” படத்தின் சாஃப்ட் ரீமேக். Aha Tamil- லில் உள்ளது.

8. சொர்கவாசல்(2024)

சித்தார்த் விஸ்வநாதன் இயக்கிய இத்திரைப்படத்தை Netflix-ல் உள்ளது.