22 வருடமாக சினிமாவில் உலா வரும் த்ரிஷாவின் பயணம்

Published by: ABP NADU

ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திரையுலகிற்குள் அறிமுகமாகானார்.

Published by: ABP NADU

மௌனம் பேசியதே நாயகியாக நடித்து திரையுலகின் நாயகியாக அறிமுகமானார்

Published by: ABP NADU

தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக உலா வருகிறார்.

Published by: ABP NADU

மிஸ் இந்தியா மற்றும் மிஸ்.மெட்ராஸ் அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

Published by: ABP NADU

த்ரிஷா சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்

Published by: ABP NADU

இவர் பிலிம்பேர் விருதுகளும், தமிழக அரசு திரைப்பட விருதுகளும் பெற்றார்

Published by: ABP NADU

விஜய், அஜித் ,சூர்யா போன்ற பிரபலங்களோடு பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Published by: ABP NADU

கில்லி, விண்ணை தாண்டி வருவாயா, 96 போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

Published by: ABP NADU

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Published by: ABP NADU

த்ரிஷா இன்றோடு திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது.

Published by: ABP NADU