நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
abp live

நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  கீர்த்தி சுரேஷ்.
abp live

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர்.

பாலிவுட் சினிமா
abp live

பாலிவுட் சினிமா

வருன் தவான் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியிலும் எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்

சொத்து மதிப்பு..
abp live

சொத்து மதிப்பு..

Koimoi வெளியிட்டுள்ள தகவலின்படி, இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.41 கோடி..

abp live

ஆண்டு வருமானம்..

கீர்த்தி சுரேஷின் மாத வருமானம் ரூ.35 லட்சம்; ஆண்டுக்கு ரூ.15 கோடி வருமானம்.

abp live

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு திரைப்படத்திற்கு ரூ.4 கோடி பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ரூ.30 லட்சம் விளம்பரம் உள்ளிட்டவைகளில் இருந்தும் இன்ஸ்டாகிராமில் ஸ்பான்ஸர் போஸ்ட் மூலம் ரூ. 15 லட்சம் வரை பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.

abp live

சொகுசு வீடு

கீர்த்தி சுரேஷுக்கு சென்னை, ஹைதராபாத் என இரண்டு நகரத்திலும் வீடு இருக்கிறது.

abp live

கார்..

Volvo S90, BMW 7Series 730 Ld , Merc Benz GLC43, Toyota Innova Crysta ஆகிய சொகுது கார் வைத்திருக்கிறார்.

abp live

கீர்த்தி சுரேஷ் திருமணம்..

கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.