நாக சைதன்யா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாக சைதன்யா கார், பைக் பிரியர்

மஜிலி, லவ் ஸ்டோரி, பிரேமம் என பல படங்கள் மாஸ் வெற்றி!

காதலி சோபிதா துலிபாலா உடன் திருமணம் நடைபெற்றது.

இவருடைய தந்தை நாகஜூர்னாவுக்கு சுமார் ரூ.3000 கோடி அளவு சொத்து இருக்கிறது.

தாய் லக்ஷிமியும் சுமார் 500 கோடி சொத்து இருக்கிறது.

நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.154 கோடி என கூறப்படுகிறது.

ஒரு திரைப்படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

ஹைதராபாத்தின் ஹூப்ளி ஹில்ஸில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

சான் ஜிடி ஆர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் ஜி63, ஃபெராரி எஃப்430 கார்கள் வைத்திருக்கிறார்.