15 ஆண்டுகால காதல்.. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!
abp live

15 ஆண்டுகால காதல்.. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

Published by: ஜான்சி ராணி
கீர்த்தி சுரேஷ் காதல்
abp live

கீர்த்தி சுரேஷ் காதல்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளார்.

திருமணம் எப்போது?
abp live

திருமணம் எப்போது?

டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்-க்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  கீர்த்தி சுரேஷ்.
abp live

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார்.

abp live

காதலர் யார்?

கொச்சி- பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகிறார்.

abp live

ஆண்டனி

ஆண்டனி துபாயை மையமாக கொண்ட தற்போது பிஸினஸ் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

abp live

கீர்த்தி - ஆண்டனி..

கீர்த்தி மற்றும் ஆண்டனியின் திருமணம் கோவாவில் கிறித்தவ மதப்படி சர்ச்சில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

abp live

மதம் மாறுகிறாரா?

திருமணத்திற்கு முன்பாக கீர்த்தி சுரேஷ் கிறித்தவ மதத்திற்கு மதமாற்ற செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

abp live

இன்ஸ்டாகிராம் போஸ்ட்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கீர்த்தி மற்றும் ஆண்டனி என்று கேப்ஷன் இட்டுள்ளார்.

abp live

வாழ்த்துகள் கீர்த்தி சுரேஷ்..

தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.