அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 - எப்படி இருக்கு?

அல்லு அர்ஜூனின் சண்டை காட்சிகள்  சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செம்மரங்களை கடத்துவதும், அதை போலீஸ் துரத்துவதும் ஆக்‌ஷன் சூப்பர்

முதல் பாதியில் புஷ்பாவிற்கும், ஷெகாவத்திற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமாகவே நகர்கிறது.

ஷ்பாவே வெல்வதும், ஷெகாவத் தோற்பதும் தொடர்கிறது.

ஈகோ அதிகம் உள்ள அதிகாரியாக பகத் பாசில் இந்த படத்தில் வந்துள்ளார்.

சாமி சாமி என்று கணவனிடம் அன்பு காட்டும் இடத்தில் ஒரு சாதாரண மனைவியாக அவர் நம் கண்முன்னே தோன்றுகிறார்.

சில காட்சிகளுக்கு கண்டிப்பாக கத்திரி போட்டிருக்கலாம்.

அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் 3ம் பாக அறிவிப்புடன் படம் முடிந்திருக்கிறது.