இன்று 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவா!சொத்து,விருதுன்னு கலக்குறாரு
abp live

இன்று 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவா!சொத்து,விருதுன்னு கலக்குறாரு

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் தான் ஜீவா.
abp live

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் தான் ஜீவா.

1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
abp live

1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தார்.
abp live

ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தார்.

abp live

ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படம் தான் இவருக்கு பெரும் வரவேற்பை வாங்கி கொடுத்தது.

abp live

சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வரும் இவருக்கு ரூ. 90 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.

abp live

1991 இல் தனது தந்தை தயாரித்த படங்களில் குழந்தை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

abp live

சிவாஜிக்கு பிறகு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்திற்காக இந்த விருதைப் பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா மட்டுமே.

abp live

தனது காதலி சுப்ரியாவை திருமணம் செய்த நடிகர் ஜீவாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.