நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள்

Published by: ABP NADU

தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடித்திருந்தார்.

அந்த பாடலுக்கு பிறகு இளம் ரசிகர்களை கவரும் நடிகையாக மாறியுள்ளார்.

சமீபத்தில் நகை கடை திறப்பு விழாவிற்கு மிகவும் அழகான ஒப்பனையில் வந்திருந்தார்.

அந்த ’கிளாமரஸ்’ புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.