ஆஸ்கர் விருது சினிமா உலகில் மிக உயரிய விருதாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்கர் விருது Academy Award of Merit என அழைக்கப்படுகிறது
ஆஸ்கர் விருது இராணுவ வீரரைக் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டது. கையில் கத்தி மற்றும் கீழே சினிமா ரீல் உள்ளது.
ஆஸ்கர் விருது சுமார் 3.85 கிலோ எடையுடையது .
ஆஸ்கர் விருதுகள் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டவை இல்லை. அவை தங்கம் பூசப்பட்ட உலோக கலவையில் (alloy metal ) சேர்த்து செய்யப்படுகின்றது .
ஆஸ்கர் விருது பிலிப் கடின் என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.
ஆஸ்கர் விருதின் தயாரிப்பு மதிப்பு சுமார் 400 அமெரிக்க டாலராகும்.
ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விருதுகளை விற்பனை செய்ய முடியாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே அவற்றை விற்க முடியும்.