இயக்குனர் அறிவழகன் இயக்கி, நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பில் 'சப்தம்' திரைப்படம் பிப்ரவரி 28 அன்று வெளியானது
இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனரான அறிவழகன், ஈரம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
தற்போது அறிவழகனின் இயக்கத்தில் சப்தம் திரைப்படம் வெளியானது.
கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்
சப்தம் படத்தில் சவுண்டை வைத்து திகில் காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.
தமன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். அவரின் திறமை இந்த படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது
ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ஹாரர் த்ரில்லர் படமாக இருக்கிறது சப்தம்
ஒரு சில இடங்களில் விகாரமாகவும் சில நேரங்களில் இழுவையாகவும் மாறினாலும், சப்தம் படம் ஒரு நல்ல கருத்தைக் கொண்டு அமைந்துள்ளது