D. இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

ஒரு படத்திற்கு இசையமைக்க 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

ரூ. 55 முதல் 60 கோடிகள் வரை சொத்து மதிப்புகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.