இயக்குனர் அருண் குமார் திருமணம் - படையெடுத்த நட்சத்திரங்கள்!

Published by: ABP NADU

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானாவர் சு.அருண் குமார்

அதன்பின் சேதுபதி, சிந்துபாத் உள்பட முதல் மூன்று படங்களையும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கினார்.

அதன்பின் சித்தா, தற்போது விக்ரமுடன் வீர தீர சூரன் பார்ட் 2 போன்ற படங்களை இயக்கினார்.

அவருக்கு இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், துஷாரா விஜயன், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், சசி, தயாரிப்பாளர் அருண் விஸ்வா என மிகப்பெரிய பட்டாளமே இவரது திருமணத்தில் கலந்துகொண்டுள்ளது.