ஹிந்தி படங்களில் நடித்து மக்களால் கொண்டாடப்படும் நடிகை ஆவார்.
இவரது நடிப்பில் தெலுங்கில் Daaku Maharaaj என்ற படம் வெளியானது
மிஸ் திவா-மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளார்.
15 வயதில் தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார்.
2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
ரவுடேலா 25 பிப்ரவரி 1994 இல் பிறந்தவர்.
2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தனது இன்ஸ்டாவில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.