அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தற்போது தன் கடைசி படத்தில் நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் போன்ற சிறந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று 11 மணிக்கு வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் தளபதியின் புது அவதாரமாக அமைந்தது.