ரூ.100 கோடி வீடு - அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு!

Published by: ABP NADU

அல்லு அர்ஜூன் 2003ஆம் ஆண்டு கங்கோத்ரி படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

Published by: ABP NADU

புஷ்பா படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அல்லு அர்ஜூனும் ஒருவராவார்

இவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்குவதாக தகவல்.

Published by: ABP NADU

மொத்த சொத்து மதிப்பு ரூ.460 கோடியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Published by: ABP NADU

சொந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்

Published by: ABP NADU

ஹைதராபாத்தில் அல்லு அர்ஜூன் ஸ்டுடியோஸ் என்கிற ஸ்டுடியோவும் உள்ளது.

Published by: ABP NADU

ஹைதராபாத்தில் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 100 கோடி அளவில் அல்லு அர்ஜூனுக்கு சொகுசு வீடு ஒன்று இருக்கிறது.

Published by: ABP NADU

80 கோடி மதிப்பில் சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றையும் அவர் வைத்திருக்கிறார்.

Published by: ABP NADU

விளம்பரங்களுக்கு 34 லக்க்ஷம் முதல் 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Published by: ABP NADU