என்ன மக்களே தயாரா? பொங்கலுக்கு திரைக்கு வரும் தமிழ் படங்கள்

கேம் சேஞ்சர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் 2

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாக உள்ளது.

வணங்கான்

இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அருண்விஜய் நடித்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை

ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவரும் படமாகும்.

படைத்தலைவன்

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படமாகும்.

டென் ஹவர்ஸ்

அறிமுக இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ளார்.

2k லவ் ஸ்டோரி

சுசீந்திரன் எழுதி இயக்கிய காதல் நகைச்சுவை திரைப்படமாகும்.

மெட்ராஸ்காரன்

வாலி மோகன் தாஸ் இயக்கிய ஒரு அதிரடி தமிழ் திரைப்படம்.

தருணம்

அரவிந்த் சீனிவாசன் இயக்கிய இப்படம் ஜனவரி 16 இல் திரைக்கு வருகிறது.