ரகுல் ப்ரீத் சிங்க் முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. 2024இல்  திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்
abp live

ரகுல் ப்ரீத் சிங்க் முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. 2024இல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

Published by: ABP NADU
நடிகர் அமீர் கானின் மகள் ஈரா கானின் திருமணத்துடன் இந்த ஆண்டு தொடங்கியது. அவரும் அவரது நீண்ட கால காதலரான உடற்பயிற்சி பயிற்சியாளர் நுபுர் ஷிகாரேயை ஜனவரி 10 அன்று உதய்பூரில் திருமணம் செய்துக் கொண்டனர்

பல வருட டேட்டிங்கிற்குப் பிறகு, பாலிவுட் நட்சத்திரங்கள் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி கோவாவில் பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்து கொண்டார்கள்.
abp live

பல வருட டேட்டிங்கிற்குப் பிறகு, பாலிவுட் நட்சத்திரங்கள் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி கோவாவில் பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்து கொண்டார்கள்.

மார்ச் மாதம், நடிகர்கள் புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பண்டா டெல்லியில் ஐந்து வருட உறவுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
abp live

மார்ச் மாதம், நடிகர்கள் புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பண்டா டெல்லியில் ஐந்து வருட உறவுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

abp live

சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் ஜாகீர் இக்பால் நான்கு வருட உறவுக்குப் பிறகு, இருவரும் ஜூன் 23 அன்று தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.

abp live

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது குழந்தைப் பருவ காதலியான ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 13 அன்று திருமணம் செய்து கொண்டார்.

abp live

செப்டம்பர் மாதம் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோவிலில் நடந்தது.

abp live

யாரியன் நடிகர் ஹிமான்ஷ் கோஹ்லி நவம்பர் 12 அன்று தனது ஜோடியான வினி கோஹ்லியை திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

abp live

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா டிசம்பர் 4 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அவர்களின் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது

abp live

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் டிசம்பர் 12 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் கிறிஸ்தவ முறையிலும் திருமணம் நடைபெற்றது

abp live

டிசம்பர் 8, 2024 அன்று, காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி காலிங்கராயர் இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்த பின்னர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.