Thug Life முதல் தளபதி 69 வரை: 2025ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 7 படங்கள்
மணிரத்னம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்திருக்கிறார். ஜூன் 6, 2025 படம் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். முன் இயக்கிய படங்கள் கமெர்ஷியல் ஹிட் கொடுத்ததால் இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தனுஷ் எழுதி இயக்குகிறார். ஏப்ரல் 10,2025 வெளியாகவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூரியா நடிக்கிறார். 2025ன் இடைப்பட்ட மாதங்களில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ளார். ஜனவரி 2025ல் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகும் மற்றொரு அஜித் படம். இந்த படித்திற்காக அஜித் கொடுத்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது.
விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால் அதிக வசூல் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது. வினோத் இயக்கிய இப்படம் அக்டோபர் 2025ல் வெளியாகவுள்ளது.