விடுதலை பாகம் ஒன்றின் ஒரு சிறிய குறிப்பு இதோ!
abp live

விடுதலை பாகம் ஒன்றின் ஒரு சிறிய குறிப்பு இதோ!

Published by: ABP NADU
படத்தின் இயக்குநர், இணை தயாரிப்பாளரும் வெற்றிமாறனே ஆவார்.
abp live

படத்தின் இயக்குநர், இணை தயாரிப்பாளரும் வெற்றிமாறனே ஆவார்.

Published by: ABP NADU
விஜய்சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
abp live

விஜய்சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்

Published by: ABP NADU
இசைஞானி இளையராஜா  சிறப்பாக இசையமைத்திருந்தார்
abp live

இசைஞானி இளையராஜா சிறப்பாக இசையமைத்திருந்தார்

Published by: ABP NADU
abp live

இப்படம் மொத்தம் ரூ.60 கோடி வசூலை குவித்தது

Published by: ABP NADU
abp live

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 69வது பிலிம்பேர் விருது வென்றுள்ளது

Published by: ABP NADU
abp live

இந்த படத்தில் நடித்ததற்காக சூரிக்கு சிறந்த நடிகர் விருது பல இடங்களில் வழங்கப்பட்டது.

Published by: ABP NADU
abp live

சூரி கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் ஆகும்

Published by: ABP NADU
abp live

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ளனர்

Published by: ABP NADU