மேரி கிறிஸ்துமஸ்! கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 Christmas படங்கள்!

Published by: ABP NADU

10.நட் கிராக்கர்

இந்த படம் 2024இல் வெளியாகியுள்ளது.

9.ஜிங்கிள் ஜன்கிள்

இந்த படம் 2020 இல் வெளியானது.

8.ஆர்தர் கிறிஸ்துமஸ்

இந்த படம் 2011 இல் வெளியானது.

7.டியர் சாண்டா

இந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

6.ரெட் ஒன்

இந்த படத்தில் டுவேன் ஜான்சன் மற்றும் கிறிஸ் இவன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளனர்.

5.ஹோம் அலோன்

இது ஒரு நகைச்சுவை நிறைந்த படம்.

4,தி சாண்டா க்ளாஸ்

இந்த படம் 1994 இல் வெளியாகி ஹிட்டடித்தது.

3.இல்ஃப்

இந்த படம் 2003இல் வெளியாகியுள்ளது.

போலார் எக்ஸ்ப்ரெஸ்

இந்த படம் அனிமேஷன் கிறிஸ்துமஸ் ஃபேண்டஸி சாகசப் படமாக இருக்கும்

1. அ கிறிஸ்துமஸ் காரல்

இந்த படம் ’கிறிஸ்துமஸ் காரல்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டது.