விடுதலை 2 வசூல் விவரம் இதோ..! வெற்றியை கொண்டாடியப் படக்குழு.

Published by: ABP NADU

வெற்றிமாறனின் இயக்கத்தில் ஆர். எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

Published by: ABP NADU

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையின் தழுவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Published by: ABP NADU

இப்படம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

Published by: ABP NADU

தமிழ்நாட்டின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியுள்ளது.

Published by: ABP NADU

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடி வசூலித்தது.

Published by: ABP NADU

தற்போது உலகளவில் ரூ.55.2 கோடி வசூல் செய்துள்ளது.

Published by: ABP NADU

தமிழகத்தில் மட்டும் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது.

Published by: ABP NADU

சமீபத்தில் படக்குழுவினர் இணைந்து மாபெரும் வெற்றியை கொண்டாடினார்கள்.

Published by: ABP NADU