தனுஷின் குபேரா படத்தின் ரிலீஸில் மாற்றம்...எப்போது தெரியுமா?
abp live

தனுஷின் குபேரா படத்தின் ரிலீஸில் மாற்றம்...எப்போது தெரியுமா?

Published by: ABP NADU
abp live

தனுஷ் தற்போது முன்னனி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வருகிறார்.

abp live

இவர் கடைசியாக இயக்கி, நடித்த படம் ராயன்(2024), கமெர்ஷியல் வெற்றியாகவே அமைந்தது.

abp live

அதன் பின், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

abp live

இப்படம் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

abp live

ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காக படத்தின் வெளியீடு ஜூன் மாதம் தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

abp live

ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.