இந்த நடிகைகளின் ரியல் பெயர் இதுதானா? நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியன் குரியன் ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி யீதி சினேகாவின் உண்மையான பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு கயல் ஆனந்தியின் உண்மையான பெயர் ரக்ஷிதா சிம்ரனின் உண்மையான பெயர் ரிஷிபாலா நவல் அனுஷ்கா ஷெட்டியின் உண்மையான பெயர் ஸ்வீட்டி ஓவியா ஹெலனின் உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் பாவனாவின் உண்மையான பெயர் கார்த்திகா மேனன் சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி மியா ஜார்ஜின் உண்மையான பெயர் ஜிமி ஜார்ஜ்